chennai 48 மணி நேரத்தில் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு நமது நிருபர் நவம்பர் 15, 2019 சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக 48 மணி நேரத்தில் பலத்த மழைபெய்ய வாய்ப்பு இருப்ப தாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.